டூமாங்கோழி
அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோயில் வரலாறு மூலவர் : கதிர்வேல் எனும் திருக்கைவேல் ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். […]
இன்றைய திவ்ய தரிசனம் (01/09/23) அருள்மிகு அரங்கநாத சுவாமி, ஸ்ரீநம்பெருமாள் திருபவித்ரோத்ஸவம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர அம்மன் : சவுந்தரநாயகி, சாந்த நாயகி தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர் ஊர் : திருவிசநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு:
இன்றைய திவ்ய தரிசனம் (31/08/23) அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீவாரி பவித்ரோத்சவம் 2 ஆம் திருநாள் திவ்ய அலங்கார சேவை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருப்பதி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு திருநறையூர் நாச்சியார் கோயில் வரலாறு மூலவர் : திருநறையூர் நம்பி உற்சவர் : இடர்கடுத்த திருவாளன் தாயார் : வஞ்சுளவல்லி தல விருட்சம் : வகுளம் (மகிழம்) புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம் ஊர் : நாச்சியார்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திருமால் மீது தீவிர பக்தி கொண்ட மேதாவி மகரிஷி, திருமாலை தனது மருமகனாக அடைய விரும்பினார். இதற்காக மகாலட்சுமியை […]