இன்றைய திவ்ய தரிசனம் (12/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/09/23) திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான், ஆவணி திருவிழா சிவப்பு சாத்தி சிவன் அம்சமாக செந்தூர் சக்கரவர்த்தி சுவாமி பின்புறம் சிவஅம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாழம்பூர்

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     திரிசக்தி அம்மன் ஊர்       :     தாழம்பூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த […]

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/23) திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான், ஆவணி திருவிழா 7ம் நாள் உருகு சட்டசேவை (வெற்றிவேர் சப்பரம் புறப்பாடு) அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணபுரம்

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலமேகப்பெருமாள் உற்சவர்        :     சவுரிராஜப்பெருமாள் தாயார்          :     கண்ணபுரநாயகி தீர்த்தம்         :     நித்யபுஷ்கரிணி புராண பெயர்    :     கிருஷ்ணபுரம் ஊர்            :     திருக்கண்ணபுரம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு […]

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/23) அருள்மிகு ஆமருவியப்பன் பெருமாள் சமேத செங்கமலவல்லி தாயார், கிருஷ்ண ஜெயந்தி சேவை, அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by