எது நம்பிக்கை? அது எப்படி இருக்க வேண்டும்?
எது நம்பிக்கை? அது எப்படி இருக்க வேண்டும்?
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர் உற்சவர் : குலை வணங்கி நாதர் அம்மன் : ஜடாமகுடநாயகி, அழகுசடைமுடியம்மை தல விருட்சம் : தென்னை புராண பெயர் : கபிஸ்தலம், ஆடுதுறை, திருவடகுரங்காடுதுறை ஊர் : வடகுரங்காடுதுறை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். […]
இன்றைய திவ்ய தரிசனம் (16/09/23) அருள்மிகு கரைகண்டிஸ்வரர் உடனமர் அன்னை பெரியநாயகி, அருள்மிகு கரைகண்டிஸ்வரர் திருக்கோயில், காஞ்சியம்பதி, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சுவாமி அம்மன் : வள்ளி தெய்வயானை தல விருட்சம் : கடம்பம் தீர்த்தம் : சரவணதீர்த்தம் ஊர் : பச்சைமலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு: வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்தால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் […]
வெற்றியாளர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன?
இன்றைய திவ்ய தரிசனம் (15/09/23) திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்க பெருமான், ஒன்பதாவது திருநாள் 12-09-2023 இரவு அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஸமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்க கயிலாயப் பர்வத வாகனத்தில் திருக்காட்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்) தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்) தீர்த்தம் : சக்கரதீர்த்தம் புராண பெயர் : திருமிற்றக்கோடு ஊர் : திருவித்துவக்கோடு மாவட்டம் : பாலக்காடு மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, தென்னிந்திய பகுதியில் நீளா நதிக்கரையோரம் வந்தனர். அந்த இடத்தின் அழகு, தெய்வீகம் கலந்த அமைதி […]