அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குறுக்குத்துறை

அருள்மிகு குறுக்குத்துறை முருகன் கோயில் வரலாறு ஆற்றின் நடுவே ஒரு அதிசய முருகன் கோயில்   மூலவர்   :     சுப்பிரமணிய சுவாமி. தீர்த்தம்    :     தாமிரபரணி. சிறப்பு     :     குடைவறைத் திருமேனி. ஊர்       :     குறுக்குத்துறை மாவட்டம்  :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: இறைவன் அருள்புரியும் நிலையங்களாக ‘காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குன்னும் வேறுபல் வைப்பும்’ என திருமுருகாற்றுப்படையும், ‘என்றும் உலவாது உலவும் யாதொறு உலாவுங் குன்றுதொறும் உலாவும் […]

இன்றைய திவ்ய தரிசனம் (26/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (26/09/23) அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சமேத ரகுமாயீ தாயார், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோலம். அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர், திருவண்ணாமலை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுக்கோட்டை

அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     அரியநாச்சி அம்மன் ஊர்       :     புதுக்கோட்டை மாவட்டம்  :     புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு: புராணப் பெருமை கொண்ட, புராதனமான திருக்கோயில் இது. குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என ஆவல் கொண்டான். அதன்படி சிவாலயத்துக்கு அருகிலேயே அம்பிகைக்கும் ஆலயம் ஒன்றை அமைத்தான். […]

இன்றைய திவ்ய தரிசனம் (25/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/09/23) அருள்மிகு காய்சினவேந்தன் பெருமாள், புரட்டாசி முதல் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் சுவாமி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதிஉலா அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழப்பழுவூர்

  அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்         :     அருந்தவ நாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     பிரம, பரசுராம தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பழுவூர் ஊர்            :     கீழப்பழுவூர் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் […]

இன்றைய திவ்ய தரிசனம் (24/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (24/09/23) அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் (வெங்கடாஜலபதி) ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம், 6 ஆம் திருநாள், நண்பகல் தங்க ரதம், அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருவேங்கடம் (திருப்பதி). அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by