அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு மூலவர் : காட்டழகிய சிங்கர் தல விருட்சம் : வன்னி மரம் ஊர் : ஸ்ரீரங்கம் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. திருவானைக்காவில் இருந்து, திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பயத்தைத் தோற்றுவித்தன. யானைகளின் தொல்லையில் இருந்து […]