அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர் அம்மன் : பெரியநாயகி தீர்த்தம் : சூல தீர்த்தம் புராண பெயர் : சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம் ஊர் : திருச்சத்தி முற்றம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: காஞ்சிபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். […]