அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் அம்மன் : ஒப்பிலாமுலைநாயகி, அதுல்ய குஜாம்பிகை தல விருட்சம் : படர்அரசு தீர்த்தம் : கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம், புராண பெயர் : நந்திநகர், நவகோடிசித்தர்புரம் ஊர் : திருவாவடுதுறை மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக […]