அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஐராவதேஸ்வரர் அம்மன் : சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொடிமரம் தீர்த்தம் : ஐராவத தீர்த்தம் புராண பெயர் : எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி ஊர் : மேலத்திருமணஞ்சேரி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். […]