மனித உளவியல் 4-sigmund chocku

மனித உளவியல் 4 sigmund chocku உயரத்தை  அடைய  விரும்பினால்  அடியிலிருந்துதான்  தொடங்க வேண்டும். இது  வெற்றி  வாழ்க்கைக்கு  தேவையான வைர வரிகள் ஆனால் நீங்கள் வெற்றி பெற ஆசைபட்டால் எப்போதும் தொடர் வெற்றியாளனாக  இருக்க ஆசைபட்டால் நிச்சயமாக   நம் எதிரில் பேசுபவரின்  கண் பார்க்காமல் கீழ் நோக்கி பார்த்து பேச கூடாது அப்படி  ஒருவர் உங்களுடன் இருந்தால் சருகு மலராகாது கருவாடு மீனாகாது காள மாடு பசு ஈனாது கறந்த பால் மடி புகாது […]

மனித உளவியல் 2- Sigmund Chocku

மனித உளவியல் 2   Sigmund Chocku   நீங்கள் பேசும் போது   உங்கள் எதிரில்  இருந்து கேட்பவர் கை கட்டி உங்கள் பேச்சை கவனிக்கின்றார் என்றால்   நீங்கள் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு   வேறு உபயோகமான  வேலையை பார்க்க செல்லலாம்   அப்படிப்பட்ட நபர்களுடனான தொடர்பை நீங்கள்   உடனடியாக துண்டித்தால்   வெறும் கையோடு நீங்கள் இருந்தாலும் ஒரு நாள் கனகதண்டிகை ஏறுவீர்கள    பேசு கவனி அல்லது நிறுத்து   […]

மனித உளவியல் 3

      மனித உளவியல் 3 sigmund chocku குறை ஒன்றும் இல்லை கண்ணா …….. எனக்கு இந்த பாடலின் முதல் வார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டாலும்   மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் லயித்து பாடும் விதத்தில் இருந்து ஒரு விஷயத்தை அறுதியிட்டு,உறுதியிட்டு நிச்சயமாக உளமார  கூற முடியும். அது  திருவேங்கடவனை  யார் நேரில் கண்டாலும் இப்படி தான் பாடுவார்கள். எனக்கு சங்கீதம் அறவே தெரியாது என்றாலும்  பெருமாள் தான் […]

மனித உளவியல் 1

மனித உளவியல் 1 sigmund chocku  யார் மேல்  உனக்கு  அளவு கடந்த கோபம்  உள்ளதோ  ஒரு முறையாவது  அவர் சாப்பிடும்போது  அவர் வாயை  கவனி  பின் பகை நினைவுக்கு வரும்போதெல்லாம் அவர்  சாப்பிட்டதையே நினை ஒரு  கட்டத்தில் பகை உன்னிடம் பகை கொள்ளும் பகை மறக்கும் நகை பிறக்கும் நீயும்  கடவுளாக மாறுவாய் ஒரு நாள் தமிழக உளவியலின் கைகுழந்தை  சிக்மண்ட் சொக்கு 

Open chat
1
Hello,
Can I help You?
Powered by