அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு மூலவர் : நாராயணன் உற்சவர் : வரதராஜ பெருமாள் தாயார் : லட்சுமி ஊர் : இடையாற்றுமங்கலம் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி […]