இன்றைய திவ்ய தரிசனம் (12/03/25)

இன்றைய திவ்ய தரிசனம் (12/03/25)அருள்மிகு சண்முகப் பெருமான்,மாசி திருவிழா பச்சை சாத்தி புறப்பாடு,அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்,திருச்செந்தூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/03/25)

இன்றைய திவ்ய தரிசனம் (10/03/25)அருள்மிகு சண்முகப் பெருமான்,மாசி திருவிழா உருகு சட்டசேவை (வெட்டிவேர் சப்பரம் புறப்பாடு)அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்,திருச்செந்தூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கபிலர்மலை

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியசுவாமி தல விருட்சம்  :     நாவல் மரம் ஊர்             :     கபிலர்மலை மாவட்டம்      :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர், இம்மலையில் சுயம்புவாகத் தோன்றிய முருகப்பெருமான் விக்கிரகத்தை தியானித்து வேள்வி செய்தார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by