அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் வரலாறு மூலவர் : நரசிம்ம சாஸ்தா தல விருட்சம் : இலுப்பை மரம் தீர்த்தம் : சரப தீர்த்தம் ஊர் : அங்கமங்கலம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இரணியன் என்னும் அரக்கன் பிரம்ம தேவரைக் குறித்து தவம் இருந்து, அந்தத் தவத்தின் பயனாகத் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, விஷ ஜந்துக்களாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, […]