அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரசன்ன வேங்கட நரசிம்மர் தாயார் : அலர்மேல்மங்கை தல விருட்சம் : செண்பக மரம் தீர்த்தம் : தாமரை புஷ்கரிணி ஊர் : சைதாப்பேட்டை மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் […]