ஸ்ரீ சென்னையிலிருந்து கொழும்புவிற்கு ஒருமணி நேர விமானப் பயணம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எட்டுமணி நேர இரயில் பயணம் யாழ்பாணத்திலிருந்து நைனா தீவின் ஒரு பக்க கரைக்கு ஒரு மணி நேர கார் பயணம் நைனா தீவின் ஒரு பக்க கரையிலிருந்து நைனா தீவின் மறுபக்க கரைக்கு இருபது நிமிட படகு பயணம் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் நைனா தீவு நாக பூசணியம்மனின் தரிசனம் சந்தோஷத்தின் முதல் பக்கம் அற்புதத்தின் மறு பக்கம் ஆனந்தத்தின் உச்ச […]