நீங்களும் யாருக்காவது கடவுள் ஆகலாம்
நீங்களும் யாருக்காவது கடவுள் ஆகலாம்
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் வரலாறு மூலவர் : கழுகாசல மூர்த்தி (முருகன்) அம்மன் : வள்ளி, தெய்வானை ஊர் : கழுகு மலை மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு : முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு […]