ஸ்ரீ 1981 – 1982 களில் அந்நாள் தமிழக அமைச்சர் திரு.செ.அரங்க நாயகம் அவர்களின் வீட்டிற்கு எதிரே இருந்த வீட்டில் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை சர்வ சாதாரணமாக பார்த்திருக்கின்றேன். சந்தித்து இருக்கின்றேன். அவருடனும், அவருடன் அப்போது இயக்கத்தில் இருந்த சில, பல தலைவர்களுடனும் நான் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். தலைவர் அவர்களுடைய மிகப்பெரிய பலம் அவரிடம் இருந்த ஒழுக்கம், ஒழுக்கம், ஒழுக்கம் தான். அதனால் தான் என்னவோ அன்றையிலிருந்து இன்று வரை எனக்கு என்று […]