அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர் அம்மன் : மங்களாம்பிகை தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி) புராண பெயர் : திருமங்கலக்குடி ஊர் : திருமங்கலக்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். […]