இந்த நொடி வாழ
தன்னம்பிக்கை அதிகரிக்க வழிகள் | Dr Andal P Chockalingam
என்ன தவம் செய்தேனோ!!!! இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]
சும்மா ஒரு செய்தி தேன் கூட்டில் ஒளிந்திருப்பது தேனல்ல. இமாலய உழைப்பு கூட்டை பிளந்து வெளியே வரும் குஞ்சுகள் நமக்கு உணர்த்துவது விடாமுயற்சி பாறைகளின் இடுக்குகளில் வளரும் ஒவ்வொரு தாவரமும் நமக்கு சொல்வது தன்னம்பிக்கை தோல்வி உங்களை துரத்தினால் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் வெற்றியை நோக்கி ஓடியே ஆகவேண்டும்… என்ன நடந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள்… ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட, எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள […]