கடவுளை நம்புவர்களின் கவனத்திற்கு
கடவுளை நம்புவர்களின் கவனத்திற்கு
வாழ்த்துக்கள்: மிகச்சிறந்த உறவுகளை உனக்காக எதையும் இழப்பேன் என்று ஒரு வகையாகவும் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன் என்று இன்னொரு வகையாகவும் பிரிக்கலாம். என் வாழ்க்கையில் பலருக்கு முதல் வகையில் இடம் உண்டு சிலருக்கு இரண்டாம் வகையில் இடம் உண்டு ஒருவருக்கு மட்டும் இரண்டு வகையிலும் இடம் உண்டு என்றால் அது நான் அதிகம் மதிக்கும், விரும்பும் மற்றும் உழைத்து ஜெயித்தே ஆகவேண்டும் என்று நினைக்கக்கூடிய பெருமதிப்பிற்குரிய […]