மருத்துவர் ராமதாஸ் அய்யா

நேற்று 30/01/2020 மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் வைத்து சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ அரசியல் ஆளுமைகளுடன் பேசி பழகி இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் அய்யா முற்றிலும் மாறுபட்டவர் அனைவரிடமிருந்தும். அவரை சந்தித்ததன் நோக்கம் உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பான ஆண்டாள் குறித்து அவதூறாக திரு.வைரமுத்து அவர்கள் பேசியதை கண்டித்து தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் இரண்டே இரண்டு பேர்தான் குரல் கொடுத்தார்கள். (பிஜேபி நீங்கலாக) அதில் முதன்மையானவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by