Daily Vastu 15:

Daily Vastu 15: வாஸ்து கேள்வி&பதில் 15: கேள்வி: வாஸ்துபடி ஒரு இடம் வாங்கும் போது அந்த இடத்தின் அமைப்பை கவனிக்க வேண்டுமா? பதில்: ஆமாம். ஒரு இடம் வாங்கும்போது அந்த இடத்தின் அமைப்பை பார்த்து வாங்குவது சிறந்தது. ஒரு இடத்தின் எந்த ஒரு மூலையும் குறுகியோ நீண்டோ இல்லாமல் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். (In English Version) Question: Is the shape of the plot is important in vastu […]

Daily Vastu 2: Ladies Health issues

வாஸ்து கேள்வி பதில் 2: கேள்வி:- என்னுடைய குடும்பத்தில் பெண்கள் நன்றாக வாழவில்லை. இப்போது இருக்கும் என் வீட்டுப் பெண்ணிற்கும் மருத்துவரீதியான உடல் உபாதைகளும் செலவுகளும் மிக அதிகமாக உள்ளது. இதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? பதில்:- ஆமாம் நிச்சயமாக வாஸ்துவிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. உங்கள் வீட்டின் இடமும் கட்டிடமும் 1. சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். 2. தென் கிழக்கு பகுதியில் ஆழ்துளை கிணறு / கிணறு […]

கரும்புசாறு: –

ஸ்ரீ கேள்வி:   வீடு கட்ட பூமியை தோண்டும் போது நிறைய கண்ணுக்கு தெரிந்த, தெரியா உயிரினங்கள் மடிய நேரிடுமே? அது பாவம் இல்லையா? பதில்:     உண்மை தான். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வீடு கட்ட துவங்கும் முன் மனையின் 4 பக்க எல்லை முழுவதும் கரும்புசாறு பாயவிட்டு பின் வீடு கட்ட பள்ளம் தோண்டுவார்கள். நமக்கு தான் தற்போது ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தையே தமிழில் பிடிக்காத வார்த்தையாகிப் போய் விட்டதே!! செய்கின்ற பாவத்தை செய்ய முடியும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by