சனிப்பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஜோதிடர்கள் தங்கள் வயிற்று பிழைப்பிற்காக மக்களை பயமுறுத்தி திருநள்ளாறு, காளகஸ்தி, திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்பரம் போன்ற கோவில்களுக்கு ஆட்களை அனுப்புவதையே பெரிய வேலையாக வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த காணொளி மிக முக்கியமானதாக இருக்கும் என நம்புகின்றேன். காரணம், நம்முடைய தமிழ் சமுதாயமானது நம் மதத்தை எவ்வாறு பார்த்திருக்கின்றது, எவ்வாறு பார்க்க வேண்டும் என்கின்ற விஷயத்தை பெரியமருது – ன் வாழ்க்கையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கை வாழ்வதற்கு […]