அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : அகோபிலவல்லி தாயார் ஊர் : பழைய சீவரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]