அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பால்வண்ணநாதர் அம்மன் : வேதநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : கொள்ளிடம் புராண பெயர் : திருக்கழிப்பாலை, காரைமேடு ஊர் : திருக்கழிப்பாலை மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு : கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் […]