அருள்மிகு மசினியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : மசினியம்மன் உற்சவர் : மசினியம்மன் தல விருட்சம் : அரளி மரம் ஊர் : மசினகுடி மாவட்டம் : நீலகிரி ஸ்தல வரலாறு: மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினி […]