நாற்காலி……

நாற்காலி   இந்த ஒத்தை வார்த்தைக்காக தானே மொத்த உலகமே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றது…..   அலுவலகம் அரசியல் ஆன்மிகம்   என அனைத்து இடத்திலும் நாற்காலிக்காக தானே எத்தனை எத்தனை நகர்வுகள் நடந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன…   நாலு காசு பார்த்த நடிகர்களும் நாற்காலிக்காக தானே நடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்று……   சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத நாடாளுபவர்களும் நாடாண்டவர்களும் நாடாள போகின்றவர்களும் நாற்காலியை கைப்பற்றுவதற்காக தானே நடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இப்போதும் எப்போதும்….. […]

Daily Vastu 13:

Daily Vastu 13: வாஸ்து கேள்வி பதில்:- கேள்வி:- ஒரு வீட்டில் வசிக்கும் கணவன்-மனைவி பெரியவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் ஆகியோர் எந்த மூலையில் உள்ள படுக்கை அறையில் படுத்து உறங்குவது சிறந்தது? பதில்:- 1. ஒரு வீட்டின் தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் கணவன் மனைவி படுத்து உறங்குவது சிறந்தது. 2. ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் படுத்து உறங்குவது சிறந்தது. 3. ஒரு வீட்டின் வடமேற்கு […]

Daily Vastu 12 :வாஸ்து கேள்வி பதில்:

#Daily Vastu 12 : வாஸ்து கேள்வி பதில் 12: கேள்வி:- வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள பூஜை அறையில் தொங்கவிடப்படும் சாமி படங்கள் எந்த திசையை நோக்கி இருப்பது சிறந்தது? பதில்:- பூஜை அறையில் இருக்கும் சாமி படங்கள் முதலில் கிழக்கு நோக்கியும் இரண்டாவதாக வடக்கு நோக்கியும் இருப்பது சிறந்தது. (In English Version) Question: Which direction would be best to hang the pictures of God’s in prayer room […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by