உன்னைத் தேடி ஒரு பயணம்
ஆண்டாள் செய்யப் போகும் மாயாஜாலம்
அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சுப்பிரமணியர் தீர்த்தம் : முருக தீர்த்தம் ஊர் : மருங்கூர் மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு: அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி அவளது கணவர் கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இங்கு வந்தான். இவ்வூர் அருகிலுள்ள சுசீந்திரத்தில் சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் […]