அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கைலாசநாதர் அம்மன் : சிவகாமி தீர்த்தம் : தெட்சிணகங்கை புராண பெயர் : கோவில்பத்து ஊர் : முறப்பநாடு மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு: உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் […]