SABP
நம் அடுத்த கட்ட நகர்வுக்கு தேவையான ரகசியங்கள்
இதையும் கவனத்தில் எடுத்து கொள்வோமா
சிறந்த உளவியல் & ஆன்மீக தகவல்கள்..
கர்மா #கர்மா மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள். உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய். என்னிடம் நிறைய பேர் இதற்கு உதாரணம் கேட்டிருக்கிறார்கள் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் #உக்ரைன் இலங்கையிலே தமிழ் உறவுகளை 2009 ம் வருடம் கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்த பத்து நாடுகளில் ஒன்று தான் உக்ரைன். தெய்வம் நின்று கொல்லும்… அரசன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களுக்கு துன்பம் பல மடங்கு. […]