SABP
ஶ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்ஸிசன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி 16.03.2022 சேவா இண்டர் நேஷனல், சென்னை குளோபல் ஸ்டடீஸ்,ஶ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து வேலூர் மாவட்டம், திருவலம் பேருராட்சி ஆரம்ப சுகதாரநிலையத்திற்கு ஆக்ஸிசன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் திருவலம் பேருராட்சி தலைவர்,மன்ற உறுப்பினர்கள், சுகாதார நிலைய மருத்துவர் , ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் Er.R.j.அன்பு, C.S.சதிஸ், ராணிப்பேட்டை செல்வம்,சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செல்வ செழிப்பான வாழ்க்கை விதி 4
செல்வ செழிப்பான வாழ்க்கை விதி 3
செல்வ செழிப்பான வாழ்க்கை விதி 2
செல்வ செழிப்பான வாழ்க்கை விதி 1
வாஸ்து எல்லோருக்கும் பொருந்துமா..