அம்மா…
இரகசியம்! அன்னையை நினை! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
அறை vs அரை ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே விஷயம் என்று ஒன்று உண்டு மனதார சொல்கின்றேன் என் தாயின் மரணத்திற்கு முன் என் மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]