மாத்தி யோசி!!
திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்: என் ஏற்ற வாழ்க்கையின் முதல் படிக்கட்டு ஆன திரு அமல்ராஜ் அவர்களுடைய அண்ணன் மகன் மார்ஷலின் திருமணம் இன்று infant Jesus church, நெல்லையில்…. எப்படி எல்லாம் சந்தோஷமாக திருமணம் நடைபெறுகிறது. மாப்பிள்ளைப் பையன் எவ்வளவு சந்தோஷமாக எந்த பதட்டமும் இல்லாமல் புத்தம் புதிய பென்ஸ் காரில் தன் மனைவியுடன் …… திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்- என் திருமணத்தை… திடீர் திருமணம் பணம் இல்லை முன்நின்று […]
நாயே நாயாக இரு: எந்த நாயும் ஜாதி பார்ப்பதில்லை எந்த நாயும் மதம் பார்ப்பதில்லை எந்த நாயும் இனம் பார்ப்பதில்லை ஆத்மார்த்தமான நண்பனாக எல்லா நேரங்களிலும்; ஆபத்பாந்தவனாக தேவைப்படும் நேரங்களிலும்; மொழி புரிந்தவர்களுடன் குழந்தையாக பல நேரங்களிலும்; என நாய்கள் நமக்கு நடத்தும் பாடங்கள் ஏராளம் நாய்களுக்கு மேல்முகம் உள்முகம் என்று இரண்டு முகம் கிடையாது நாய்கள் நாய்களாக இருக்கும் வரை எப்பொழுதும் அமைதியாகவே கிடக்கின்றன அமைதியையே […]
3 G = 20 2 ‘ won’ #DrAndalPChockalingam #SriAandalVastu
ரூபாய் 1000 இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்…
காவல்துறையினர் நலமுடன் வாழ அவர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்கள் போல விடுமுறை சலுகைகளை அறிவிக்க ஆவன செய்க….
சாதி சண்டைகளை ஒழித்து என்றும் மகிழ்ச்சியாக மக்கள் வாழ்ந்திட கலப்புத் திருமண நிதி உதவி சட்டத்தை ரத்து செய்ய ஆவன செய்க….