அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பட்டாபிராமர் தாயார்     :     சீதை ஊர்       :     விளாச்சேரி மாவட்டம்  :     மதுரை   ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் […]

சொக்கனின் மீனாட்சி

சொக்கனின் மீனாட்சி   இன்று (27:07:2022) காலை என்னுடைய மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால் சுருக்கமாக பேசி முடித்துவிட்டு உடனே கோவில்பட்டி நோக்கி சென்றுவிட எத்தனித்த போது என் நண்பர் அண்ணே இன்னைக்கு புதன்கிழமை நான் எப்போதும் வழக்கமாக மீனாட்சி அம்மனை பார்த்துவிட்டு தான் என் வேலைக்கு போவேன் அதனால் நீங்களும் 20 நிமிஷம் மட்டும் ஒதுக்கி என் கூட வாருங்கள் […]

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]

விளம்பரப் படுத்த அல்ல இந்த நிகழ்வு

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 27/08/20 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்டம் சார்பாக திரு நாகராஜன், திரு ராஜா, திரு பாண்டியராஜா ஆகிய மூவரும் சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் நாட்டை காப்பாற்றிய 20 வீரர்களில் ஒருவரான திரு பழனி அவர்களுடைய மனைவி திருமதி வானதி பழனி அவர்களை சந்தித்து, அவரின் இரண்டு வாரிசுகளுக்கு என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இரட்டைக் காப்பீட்டை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by