SABP
அன்றும் இன்றும் அன்று வீடு நிறைய குழந்தைகள் இன்று வீட்டுக்கொரு குழந்தை அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர் இன்று சிறியவர் சொல்ல பெரியவர்கள் முழிக்கிறார்கள் அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி அன்று படித்தால் வேலை இன்று படிப்பதே வேலை அன்று வீடு நிறைய உறவுகள் இன்று உறவுகள் அற்ற வீடுகள் அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவு அன்று முதுமையிலும் துள்ளல் இன்று இளமையிலேயே […]