விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை #நீல்_ஆம்ஸ்ட்ராங்… இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்… ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?… பல பேருக்கு தெரியாது… அவர் எட்வின் சி ஆல்ட்ரின்… இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர் மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர் அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார் நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் […]

அனைவரும் சாதனை படைக்க

அனைவரும் சாதனை படைக்க சில காயங்கள் மருந்தால் சரியாகும் சில காயங்கள் மறந்தால் சரியாகும் ஆடம்பரம் அழிவை தரும் ஆரோக்கியம் நல் வாழ்க்கை தரும் கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம் மிதி வண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் வறுமை வந்தால் வாடக்கூடாது வசதி வந்தால் ஆடக்கூடாது வீரன் சாவதே இல்லை கோழை வாழ்வதே இல்லை தவறான பாதையில் வேகமாக செல்வதைவிட சரியான பாதையில் மெதுவாக செல்லுங்கள் மனிதனுக்கு ABCD தெரியும் ஆனால் Qல போகத் தெரியாது எறும்புகளுக்கு […]

தேட வேண்டுமானால் ஓடு

தேட வேண்டுமானால் ஓடு Accenture நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் அவர்களுடைய விரிவான பேட்டி ஒன்று Harvard Business Review இதழில் வெளியாகியுள்ளது அதில் வேலை தேடுவோரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய தாங்கள் எதிர்பார்க்கிற திறன் என்று அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொன்ன விஷயம் புதியவற்றை விரைவாக கற்கும் திறன் இதைப் பரிசோதிப்பதற்காக அவர் கல்லூரி மாணவர்களிடம் கேட்ட ஒரே கேள்வி கடந்த 6 மாதத்தில் உங்களுடைய கல்லூரிப் பாடங்களுக்கு வெளியில் என்ன கற்றீர்கள்? இந்தக் கேள்விக்கான […]

அனைத்தும் சாத்தியமே

அனைத்தும் சாத்தியமே தன் குருவிடம் ஒருவர் கேட்டார் என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள் நான் என்ன செய்வது? குரு சொன்னார் அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள் என்னால் முடியவில்லையே நான் என்ன செய்வது குருவே அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள் அதுவும் முடியவில்லையே குருவே சரி அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள் குருவே அதுவும் நான் முயன்று பார்த்து விட்டேன் முடியவில்லையே குரு சொன்னார் அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை கடக்க முடியவில்லை கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by