வாழ்க நம்மாழ்வார்

வாழ்க நம்மாழ்வார்   வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவோம் சபியுங்கள் சபிக்கப்படுவோம் நாம் ஒருவரை ஆசிர்வதிக்கும் போது நாமும் ஆசிர்வதிக்கப்படுகிறோம் நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றால் பாராட்ட பழகுவோம் மனம் திறந்து…. அதிலும் குறிப்பாக உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை ஒரே ஒரு லட்சியம் இருந்தால் போதும் என்று தன் லட்சியத்திற்காகவே வாழும் மக்களை பார்ப்பதே அரிதாகி போய்விட்ட இந்த காலத்தில் இன்று (20/05/2023) அவினாசி அருகே மதிய உணவிற்காக அன்பு சகோதரரின் அன்பினால் மதியம் சாப்பிட சென்ற இடம் […]

விதையை_நோக்கி….

விதையை_நோக்கி….   தமிழ் வாழ தமிழர்கள் வெல்ல தமிழர் பண்பாடு தழைத்திட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பிரதிநிதிகள் (ஏறத்தாழ 80 நாடுகளில் இருந்து) அகண்டத் தமிழ் உலகம் என்கின்ற பெயரில் கோவையில் 2024 ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கின்ற மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் அகண்ட தமிழ் உலக மாநாட்டின் முதற் கட்ட ஆயத்த பணிகளுக்காக சென்னையில் இருந்து கோவையை நோக்கி நீண்ட நெடிய பயணம் இன்று (20/05/2023) வழியில் பெருந்துறை புறவழி சாலையில் அமைந்துள்ள […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by