அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திரு ஊரகம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள் உற்சவர்   :     பேரகத்தான் தாயார்     :     அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி தீர்த்தம்    :     நாக தீர்த்தம் ஊர்       :     திரு ஊரகம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மகாபலி அசுரேந்திரனாக முடி சூட்டிக் கொண்டதும் அவனுடைய ஆணை 3 உலகங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்களின் கஷ்டங்களைப் போக்கவும், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குன்றத்தூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      சுப்பிரமணியசுவாமி தல விருட்சம்   :      வில்வம் தீர்த்தம்          :      சரவணபொய்கை ஊர்              :      குன்றத்தூர் மாவட்டம்       :      காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப் பெருமான், உக்கிரமாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவபூஜை செய்ய எண்ணினார். அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தார். வில்வ […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by