அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் உற்சவர்        :     அமிர்தகலசநாதர் அம்மன்         :     அமிர்தவல்லி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     நால்வேத தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கலயநல்லூர் ஊர்            :     சாக்கோட்டை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சக்கரபாணி தாயார்     :     விஜயவல்லி தாயார் தீர்த்தம்    :     மகாமக குளம் ஊர்       :     கும்பகோணம் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பனந்தாள்

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் அம்மன்         :     பெரிய நாயகி தல விருட்சம்   :     பனைமரம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம் புராண பெயர்    :     தாடகையீச்சரம், திருப்பனந்தாள் ஊர்             :     திருப்பனந்தாள் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் […]

சுவேதாரண்யேசுவரர்:

சுவேதாரண்யேசுவரர்: திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.  இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தல வரலாறு: பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு […]

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்:

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48வது சிவத்தலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தலச் சிறப்பு : சோழர் காலப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி […]

கருவளா்ச்சேரியில் அகத்தியர்:

கருவளா்ச்சேரியில் அகத்தியர்: கும்பகோணம் மருதாநல்லூா் அருகிலுள்ள,கருவளா்ச்சேரி திருக்கோயில். #வரலாறு :   லோக மாதாவாம் அம்பிகை ‘கரு’ காக்கும் நாயகியாக, சுயம்பு மூர்த்தமாக, அகிலாண்டேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கர்ப்பப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, ‘கருவளர்நாயகி’ என்றும் ஒரு பெயர் உண்டு.    புற்று மண்ணால் ஆன சுயம்புத் திருமேனி ஆதலால் அம்பிகைக்கு அபிஷேக- ஆராதனைகள் கிடையாது; புனுகுச் சட்டம், சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by