கடவுளை நம்புவர்களின் கவனத்திற்கு
கடவுளை நம்புவர்களின் கவனத்திற்கு
ஸ்ரீ அனைவருக்கும் வணக்கம்… வைகாசி மாதம் 8ம் தேதி (22-05-2015) வெள்ளிக்கிழமை எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு நம் சகோதரர் திரு.ஆண்டாள் K. திருகோவிந்தன், மண்ணச்சநல்லூர் அவர்கள் மூலம் Vijay Aqua Pipes & Vijay Plastics – Gummidipoondi நிறுவனங்களின் தலைவர் திரு.R.தியாகராஜன் அவர்கள் அரிசி அனுப்பி உள்ளார். இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1500 […]
ஸ்ரீ மே 22 அன்று நடைபெற இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக மே 20 அன்று திருச்சி, மதுரை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல இருக்கின்றேன். போகும் வழியில் பழைய வாஸ்து வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் தேவைக்காக என்னை நான் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்க விரும்பினால் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளவும். திருவே தஞ்சம்; திருவரங்கனே […]