புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் வரலாறு மூலவர் : மாரியம்மன் ( முத்துமாரி), துர்க்கை தல விருட்சம் : வேம்புமரம் தீர்த்தம் : வெல்லகுளம் புராண பெயர் : புன்னைவனம் ஊர் : புன்னைநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : சோழர்கள் தங்களின் படை பலத்தை மட்டுமின்றி அம்பிகையின் பாதுகாவலையும் திடமாக நம்பினார்கள். தங்கள் தலைநகரின் எட்டு திக்கிலும் அம்பிகைக்கு ஆலயம் அமைத்தார்கள். அதன்படி தஞ்சைக்குக் […]