அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பேசும் பெருமாள் ஊர் : கூழம்பந்தல் மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு: இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் […]