அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மன்னாடிமங்கலம்

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      நரசிங்கப்பெருமாள் தாயார்           :      ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :      முக்கனி விருட்சம் தீர்த்தம்          :      வைகை புராண பெயர்    :      தோழியம்மாள்புரம் ஊர்              :      மன்னாடிமங்கலம் மாவட்டம்       :      மதுரை   ஸ்தல வரலாறு: சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாற்றுறை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     நித்யகல்யாணி, மேகலாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     கொள்ளிடம் புராண பெயர்    :     திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை ஊர்             :     திருப்பாற்றுறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: சோழமன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும்போது, காடாக இருந்த இவ்வூரில், புதர் ஒன்றிலிருந்து வெண்மையான […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புலியகுளம்

அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முந்தி விநாயகர் தல விருட்சம்   :     அரசமரம் ஊர்             :     புலியகுளம் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேலாயுதர் ஊர்       :     கிணத்துக்கடவு மாவட்டம்  :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் என்ற ஊரில், கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார் என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். பழநி முருகப் பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட அவர், ஒவ்வொரு தைப்பூச தினத்தை முன்னிட்டும் பழநி முருகப் பெருமானை தரிசிப்பது வழக்கம். அவருக்காக பல நாட்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவொற்றியூர்

அருள்மிகு கல்யாண வரதராஜர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கல்யாண வரதராஜர் உற்சவர்        :     பவளவண்ணர் தாயார்          :     பெருந்தேவி தல விருட்சம்   :     மகிழம் புராண பெயர்    :     பத்மபுரம் ஊர்             :     திருவொற்றியூர் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தப் பகுதியை கோலட்துரை என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தீவிர […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாந்துறை

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆம்ரவனேஸ்வரர் அம்மன்         :     பாலாம்பிகை தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     காவேரி, காயத்ரி நதி புராண பெயர்    :     ஆம்ரவனம், திருமாந்துறை ஊர்            :     மாந்துறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பரங்குன்றம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்பிரமணிய சுவாமி உற்சவர்        :     சண்முகர் அம்மன்         :     தெய்வானை தல விருட்சம்   :     கல்லத்தி தீர்த்தம்         :     லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் புராண பெயர்    :     தென்பரங்குன்றம் ஊர்            :     திருப்பரங்குன்றம் மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ (பரம்பொருளே […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரெட்டியார்சத்திரம்

அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) உற்சவர்   :      நரசிம்மர் தாயார்     :      கமலவல்லி தீர்த்தம்    :      கிணற்று தீர்த்தம் ஊர்        :      ரெட்டியார்சத்திரம் மாவட்டம் :      திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது? எப்படி சிலை வடிப்பது? என்ற குழப்பம் இருந்தது.ஒருசமயம் சிவன், பெருமாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நெல்லை டவுண்

அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிட்டாபுரத்து அம்மன் புராண பெயர்    :     பிட்டாபுரம் ஊர்             :     நெல்லை டவுண் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய பிரம்மன் அவர்கள் முன் தோன்றி வேண்டும் வரம் அளிப்பதாக கூற, சும்பன், நிசும்பன் இருவரும் தங்களுக்கு எந்த காலத்திலும் அழிவு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்பில்

அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சத்தியவாகீஸ்வரர் அம்மன்         :     சவுந்திரநாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     காயத்திரி தீர்த்தம், சந்திர தீர்த்தம் புராண பெயர்    :     அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை ஊர்            :     அன்பில் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: ராவணன் குபேரனைத்  தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by