அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் வரலாறு மூலவர் : அப்பக்குடத்தான் உற்சவர் : அப்பால ரங்கநாதர் தாயார் : இந்திரா தேவி, கமல வல்லி தல விருட்சம் : புரஷ மரம் புராண பெயர் : திருப்பேர் ஊர் : கோவிலடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம் உபமன்யு என்ற மன்னன் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகிறான். முனிவர் அவனை சபித்ததால் தனது பலம் […]