அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : காசி விஸ்வநாதர் அம்மன் : குங்குமசுந்தரி அம்மன் தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : காவிரி தீர்த்தம் புராண பெயர் : உமையாள்புரம் ஊர் : உமையாள்புரம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்’ […]