அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி ஊர் : பாடகச்சேரி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று […]