இன்றைய திவ்ய தரிசனம் (13/02/25)

இன்றைய திவ்ய தரிசனம் (13/02/25)அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார்,அனந்தசரஸ் தெப்பம் முதல் நாள் காலைஸ்ரீ தாயார் கண்ணாடி அறைக்கு எழுந்தருளுதல்,அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.திருக்கச்சி,காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (03/02/25)

இன்றைய திவ்ய தரிசனம் (03/02/25)அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார்,அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.திருக்கச்சி,காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/01/25)

இன்றைய திவ்ய தரிசனம் (30/01/25)அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள்,தை அமாவாசை ஸ்ரீ பெருமாள் கண்ணாடி அறையில் திவ்ய சேவை,அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.திருக்கச்சி,காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (03/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (03/10/24) அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீ பெருந்தேவி தாயார் நவராத்திரி திருவிழா முதல் நாள் ஸ்ரீ தாயார் புறப்பாடு, அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (29/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/08/24)அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள்,ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி,காஞ்சிபுரம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு வராகீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வராகீசுவரர் அம்மன்         :     கவுரீஸ்வரி தல விருட்சம்   :     வில்வம், புராண பெயர்    :     வராகேசம் ஊர்             :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பழைய சீவரம்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     அகோபிலவல்லி தாயார் ஊர்       :     பழைய சீவரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சங்குபாணி விநாயகர் ஊர்       :     காஞ்சிபுரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் (வேதங்கள்) மொழிகளையே படைகளாக்கி (அஸ்திரங்களாக்கி), அசுரர்களின்மீது செலுத்தி அவர்களை ஆற்றல் இழக்கும்படி செய்தனர். அசுரர்களில் ஒருவன் பேராற்றல் படைத்தவன்; சங்கு வடிவில் தோன்றியவன் என்பதால், அவனுக்கு சங்காசுரன் என்று பெயர். இவனுடைய இளவலான கமலாசுரனும் சாதாரணன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாண்டவ தூதர் தாயார்          :     சத்யபாமா, ருக்மணி தீர்த்தம்         :     மத்ஸ்ய தீர்த்தம் புராண பெயர்   :     திருப்பாடகம் ஊர்            :     திருப்பாடகம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பொன்பதர்க்கூடம்

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சதுர்புஜ கோதண்டராமர் தாயார்          ;     சீதா பிராட்டி தீர்த்தம்         :     தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம் புராண பெயர்    :     பொன்பதர்க்கூடம் ஊர்             :     பொன்பதர்க்கூடம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by