என்னை நம்பியவர்களுக்காக எப்போதும் நான்…
என்னை நம்பியவர்களுக்காக எப்போதும் நான்…
பயணங்கள் முடிவதில்லை 2.0 உதிர்ந்த சருகுகளின் பின்புறம் எப்படி இருக்கும் என எத்தனை பேருக்கு தெரியும்… அதற்கான நேரம் எத்தனை பேருக்கு கிடைத்து இருக்கின்றது… முகம் தெரியாத முன் செல்பவரின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மலர் மனதை ஏதோ செய்கின்றது இதை ரசிக்க எத்தனை பேருக்கு நேரம் வாய்த்திருக்கிறது….. நொடி நொடியாய் வாழ்பவனுக்கு இது சாத்தியம்.. நொடி நொடியாய் வாழாதவன் வாழ்ந்தாலும் பைத்தியம்.. எனக்குப் பிடித்த என் குழுவை […]