கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க
கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க
இன்று பிறந்த நாள் காணும் இசை சித்தர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்… ஆண்டாள் அருளால் வாழ்க வளமுடன்… என்றும் அன்புடன் Dr.ஆண்டாள் P.சொக்கலிங்கம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் அருளால் இசை சித்தர், இசைஞானி இளையராஜா அவர்களுடன் இன்று (05-09-2014) சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை வடபழனி Prasad Studio – வில் வைத்து 1½ மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து உரையாடினேன். இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட என்னை போன்ற சாமானியனுக்கு தகுதி இல்லை என்பது மட்டும் நிஜம் […]