அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்   அன்று வீடு நிறைய குழந்தைகள் இன்று வீட்டுக்கொரு குழந்தை அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர் இன்று சிறியவர் சொல்ல பெரியவர்கள் முழிக்கிறார்கள் அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி அன்று படித்தால் வேலை இன்று படிப்பதே வேலை அன்று வீடு நிறைய உறவுகள் இன்று உறவுகள் அற்ற வீடுகள் அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவு அன்று முதுமையிலும் துள்ளல் இன்று இளமையிலேயே […]

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்….

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.   பூமியில் நாம் நிரந்தமானவர்கள் இல்லை என்றாலும் சரித்திரம் படைக்க சாதனைகள் பல புரிய பிறருக்கு உதவும் வகையில் வாழ்ந்திட   நம் இருப்பு இந்த பூமிக்கு நிச்சயம் அவசியம்….   அவசியம் நடந்திட உடல் பழகு…. உன் உடலை கவனி…..   என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம்   சென்னை 10/09/2020  

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ வைட்டமின் – ஏ யின் முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்ட‌வும், ஈறுகளை வலுப்படுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. மேலும், சருமப் பாதுகாப்புக்கும், நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை. பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க… இது மாம்பழ சீசன்… இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by