அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் வரலாறு சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். மூலவர் : உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் அம்மன் : கோகிலா தல விருட்சம் : கருஊமத்தை தீர்த்தம் : சப்தசாகரம் புராண பெயர் : மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ஊர் : திருமணஞ்சேரி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் […]